நினைத்ததை முடிப்போம்

எதுவும் நடக்கலாம்...

எதற்கும் தயாராக இருப்போம்...

நினைத்ததை முடிப்போம்...


ஒருபக்கமாக இடிந்து இருக்கும் வீட்டில் மஞ்சள் நிற இரவு விளக்கு எறிந்து கொண்டிருக்க மட்டைப்பந்து அளவுள்ள ஒரு எலி சமையல் அறையில் ஓடிக்கொண்டிருக்கும் போது தவறி சோறு வடித்த சட்டியில் விழுந்தது...


ஊரு சனம் தூங்க ஊத காத்தும் அடிக்க மழை பெய்து ஓய்ந்த நேரம் பூவரச மரம் அடியில் நத்தை ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது...


பனிக்காற்று சன்னல் வழியே வீச மூன்றாம் வகுப்பு படிக்கும் மணிகண்டன் தனது போர்வையை இழுத்து தலையை மூடியபடி போர்த்திக்கொண்டு திரும்பி படுத்தான்...



Comments