உனக்காக முழுவதும்...
உன்னுடன் முழுவதும்...
உன்னில் முழுவதும்...
இருப்பேன்... நான்..!
எனக்காக முழுவதும்...
என்னுடன் முழுவதும்...
என்னில் முழுவதும்...
இருக்கிறாய்... நீ..!
நமக்காக முழுவதும்...
நம்முடன் முழுவதும்...
நம்மில் முழுவதும்...
வாழும்... பிள்ளைகள்..!
Comments
Post a Comment