புரிதலுக்கான சண்டை, யாரை யார் புரிந்து கொள்வது. என்னை புரிந்து கொள் என அவளும் நீ என்னை புரிந்து கொள் என அவனும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி சொல்லிக் கொள்வது.
சாப்பிட்டியா என கேட்ட அவளும் நீ சாப்பிட்டியா என கேட்ட அவனும் நான் தான் முதலில் கேட்டேன் நீ சொல் என அவளும் நீ சொன்னால் தான் நான் சொல்வேன் என அவனும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி சொல்லி கொள்வது.
Comments
Post a Comment