ஊர் ஊராய் சுற்றி திரியும் குருவி முதுவேனிற்காலம் முடித்து மலைக்கிராமங்களை கடந்து கார்காலம் தொடங்க மேகமலையை நோக்கி பயணத்தை தொடங்குகியது.
தஞ்சை பெரிய கோவிலில் மதிய உணவு சாப்பிட்டு பின் அங்கிருந்து நார்த்தாமலையை நெருங்கும் போது ஐந்து மணியாக இருக்க சிறிது தூரம் கடந்து தங்கலாம் என சிறகடித்தபடியே குடுமியான்மலையை வந்தடைந்தது.
Comments
Post a Comment