காலை ஐந்து முப்பத்தி நான்கு மொபைலில் கால் வந்தது எடுத்து பார்த்தால்
- "டேய் திம்மி ஹலோ
- "ம்ம் "
என்று முனங்க உடனே சஜித்
- "மணியாச்சி எழுந்து கெளம்பு டா..."
என்று சஜித் மற்ற நண்பர்களான தனா, கிரிஷ் மற்றும் பாலு அவர்களையும் கிளம்ப சொல்லி குளிக்க சென்றேன்.
மணி ஆறு மூனாக சஜித் குளித்த தலையை துடைத்தவாரே கண்ணாடியைப் பார்த்து சிறுது கள்ள புண்ணகை செய்து காதல் பாடலை முனுமுனுத்தபடி பாட
- "நீயின்றி நானில்லை... என் காத....."
மொபைலில் அலாரம் ஒலிக்க உடனே திம்மிக்கு கால் அடிக்க
- "டேய் திம்மி"
- "ம்ம்"
என்று முனங்க
- "கேனபு*** ... எழுந்து கெளம்பு டா **** "
என்று திட்டி விட்டு கிரிஷ்க்கு கால் செய்ய அவன் மொபைல்ல எடுத்து
- "சஜித் பத்து நிமிஷம் டா"
என்று சொல்லி கட் செய்துவிட சஜித் தனாவிற்கு கால் செய்கிறான்.
Comments
Post a Comment