நான் இருக்கேன் || ஒரு குட்டி கதை


மதிலா = மையா

 அவள் மௌனமித்தாள். அவன் சற்று சிந்தித்தான்.


மதிலா அமைதியுடன் தலைகுனிந்து நிற்க மையா அவளின் உடல் மொழியை புரிந்து கொண்டு 

-வீட்டில் என்ன நடந்தது

என்று கேட்டான். மதிலா எதுவும் அலட்டிக்கொள்ளாமல் மௌனம் காத்தால். உடனே மையா அவளின் கையை தொட நெருங்க சட்டென்று கையை இழுத்துக் கொண்டாள். மையா சிறு புன்னகை செய்து

- உங்க வூட்ல கல்யாண பேச்சு நடந்துச்சா?

மதிலா தலையை நிமிர்த்தி மையனை பார்த்து ம்ம் என்பதுபோல் கண்சிமிட்டி தலையசைத்தாள்.

Comments